Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு…. கூடுதல் சலுகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று புதுப்பித்தல் சலுகை மீண்டும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அப்போது குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டு […]

Categories

Tech |