Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவேற்காடு கருமாரி அம்மன் ‍கோயிலில் சின்னம்மா தரிசனம்…!!!

சென்னை அருகே உள்ள திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் தியாக தலைவி சின்னம்மா இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். சின்னம்மாவுக்கு எலுமிச்சை மாலை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 108 சங்காபிஷேக பூஜையில் சின்னம்மா கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அருள்மிகு உற்சவர் அம்மன் சன்னதி, தர்ச்சனாமூர்த்தி சன்னதி, அங்காளபரமேஸ்வரி சன்னதி, கணபதி சன்னதி, பிரத்தேந்திரா தேவி சன்னதி, […]

Categories

Tech |