கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரும், இவரது சகோதரியும் சென்ற சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கீழே தவறிவிழுந்ததில் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் முருகனுக்கு பல பேரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்துக்கு காரணம் என உறவினர்கள் நம்பியதால் இதற்கு பரிகாரம் செய்ய யோசித்து உள்ளனர். இந்நிலையில் முருகன் திருமணமாகாதவர் என்பதால் […]
Tag: திருஷ்டி
விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு திருஷ்டி கழிக்க ஆட்டுக்குட்டியுடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் சென்ற 25ஆம் தேதி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாரா விதமாக பேரண்டப்பள்ளி பகுதியில் இரண்டு பேரும் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்கள். முருகன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முருகனின் உறவினர்கள் கண் திருஷ்டி காரணமாகவே விபத்தில் முருகன் சிக்கியதாக […]
நம் வீட்டிலேயே எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீட்டு வாசலில் கட்டியிருப்போம். அல்லது அலுவலகம், கடைகளில் அப்படி கட்டி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு அலட்சுமி புராண கதையைத் தான் பலரும் கூறுவர். அதாவது மகாலட்சுமியின் சகோதரி அலட்சுமி எனும் மூதேவியாவாள். இவள் விட்டில் இருக்கும் செல்வ, செழிப்பை எடுத்துச் சென்றுவிடுவாள் என கூறுவர். அலட்சுமிக்கு மிகவும் விருப்பமானது புளிப்பு, காரம் மற்றும் சூடான பொருட்கள். அதனால் தான் நம் வீட்டு வாசலில் புளிப்புக்கு எலுமிச்சை, காரத்திற்கு […]
உங்கள் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கழித்து பொன் பொருள் சேர இதை மட்டும் செய்து பாருங்க. மருத்துவ ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்டது ஆகாச கருடன் கிழங்கு. இந்த ஆகாச கருடன் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இது, எல்லா நிலப்பரப்பிலும் வளரக்கூடியது. காடு, மலைகளில் அதிகமாகவே காணப்படும். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் […]