Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது..!!

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதனால் ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தத.  ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் முன்னாள் துணை முதலமைச்சர் திரு. சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுவடைந்ததை அடுத்து, திரு. சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்தும்  நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டின்  ஆதரவாளர்களாக 18 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்‍கள் நாளை முக்‍கிய ஆலோசனை …!!

ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல்  ஏற்பட்ட நிலையில் கெலாட்டுக்கு ஆதரவு தந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஒரு மாதமாக ஜெய்சல்மரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக […]

Categories
தேசிய செய்திகள்

காங். ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் திட்டம் தோல்வி – அசோக் கெலாட்

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க நினைத்த பாஜகவின்  திட்டம் தகர்ந்து விட்டதாக முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் 18 பேருடன் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சிக்கலில் தவித்து வந்தது. இப்பிரச்சனைக்கு ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில் காங்கிரஸ் அரசு தப்பியது. […]

Categories

Tech |