Categories
மாநில செய்திகள்

JEE மெயின் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்படும் …!!

JEE மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று  மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டவருகிறது. JEE தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் […]

Categories

Tech |