Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் பொம்மை எடப்பாடி…! ராகுல் காந்தி கடும் தாக்கு …!!

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி….  நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-ஐ கட்டுப்படுத்தும் பா.ஐ.க. – ஆர்.எஸ்.எஸ்

இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் ஸும் கட்டுப்படுத்துவதாக திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அமெரிக்க நாளிதழில் செய்தி ஒன்றை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி அதன் மூலம் வாக்காளர்களிடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்துக – ராகுல்காந்தி

கொரோனா வைரஸினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை சரிசெய்ய 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார். கோட் சூட் அணிந்த அரசாங்கத்தால் ஏழைகளின் வலியை உணர முடியுமா எனவும் திரு. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவுடன் 100 நாள் வேலை திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளதை […]

Categories

Tech |