Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திரு.வி.க. மண்டலத்தில் 395 பேருக்கு கொரோனா…. மண்டல வாரியாக பாதித்தவர்கள் முழு விவரம்!

சென்னை திரு.வி.க. மண்டலத்தில் 395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,008ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த […]

Categories

Tech |