பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் இருக்கும் தகவல் திரையில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விமானங்களின் வருகை தொடர்பான தகவல்களை தெரிவிக்க கூடிய திரையில் திடீரென்று ஆபாசப்படம் ஒளிபரப்பாகியது. இது பயணிகளையும் விமான நிலைய பணியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பயணிகள் சிலர் அதனை பார்த்து சிரித்துக்கொண்டே சென்று விட்டனர். எனினும் அதிகமானோர் முகம் சுளித்தனர். மேலும் […]
Tag: திரை
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் கண்காணிப்பதாக தெரிவித்துள்ளார். அனைத்துதுறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டபின்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து துறைகளின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்த தகவல்களை நான் தெரிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் (ஆன்லைன் தகவல் பலகை ) ஏற்படுத்தப் போகிறேன். இந்த தகவல்களை எல்லாம் நான் தினமும் பார்க்க போகின்றேன். அந்த வகையில் தான் அந்த டேஷ்போர்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய […]
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை ஸ்ரீ தேவி மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ரிக்ஷா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதை தொடர்ந்து அவர் காதல் வைரஸ் படத்தின் மூலமாக தமிழில் முதல் முறையாக ஹீரோயினாக நடித்தார்.இந்த படம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. ஸ்ரீ தேவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் அவருக்கு […]