கேன்ஸ் திரைப்படவிழாவில் மத்திய அமைச்சர், திரைத்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். நேற்று 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளிலிருந்து திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில், தமன்னா, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் மற்றும் பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளும், இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ரிக்கி கெஜ் போன்றோரும் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் இதில் பங்கேற்ற மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான அனுராக் சிங் தாகூர் கூறியதாவது, இந்தியா மற்றும் […]
Tag: திரைத்துறை
சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திரை துறையையும், திமுகவையும் பிரிக்க முடியாது என்று உரையாற்றியுள்ளார். மேலும், “கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பல்வேறு துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். தமிழ்நாடு […]
திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள் என்று அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளது. நடுவண் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் உள்ளதாகவும். நடிகர் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]
தமிழக அரசு சார்பாக திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இந்த வருடத்திற்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தற்போது 42 பேருக்கு கலைமாமணி விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதில் சிவகார்த்திகேயன் ,ராமராஜன் ,சரோஜாதேவி ,சவுகார்ஜானகி உள்ளிட பல நடிகர்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் ராமராஜன் ,சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு ஆகியோர்களுக்கு […]