Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்….. இதோ முழு லிஸ்ட்….!!!!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகி வருகிறது. எந்த தளத்தில், எந்த படம் எப்போது வெளியாகிறது என்பதை பற்றி பார்ப்போம். ரிப்பீட் ஷூ (தமிழ்) அக்டோபர் 14 ஆற்றல் (தமிழ்) அக்டோபர் 14 சஞ்சீவன் (தமிழ்) அக்டோபர் 14 முகமறியான் (தமிழ்)அக்டோபர் 14 காட்பாதர் (தெலுங்கு) அக்டோபர் 14 Nee tho (தெலுங்கு )அக்டோபர் 14 காந்தாரா (தமிழ் டப்) அக்டோபர் 15 Varaal (மலையாளம்) அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

வந்தது குட் நியூஸ்….! மாணவர்களே இதை செய்தால் போதும்….. வெளிநாடு சுற்றுலா போகலாம்…!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் இந்த சிறார் திரைப்பட விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “அரசு பள்ளிகளில் உள்ள 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு […]

Categories
அரசியல்

2 மணி நேரத்தில் ஒரு ஷாட்…. பெண்களின் சமத்துவத்தை எடுத்துரைக்கும் திரைப்படங்கள்….இதோ சிறிய தொகுப்பு….!!!!

நவீன பெண்ணிய இயக்கம் பல தசாப்தங்களாக அதன் சொந்த விருப்பப்படி செயல்பட்ட ஒரு தெளிவற்றை மட்டும் வடிவமற்ற மூடுபனி கிடையாது. இது முழுக்க முழுக்க மக்களால் ஆனது. பெண்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள், தைரியம், உறுதிப்பாடு, ஒழுக்கம், எதிர்ப்பு, ஆராய்ச்சி, ஆர்ப்பாட்டம் மற்றும் சமத்துவம் மற்றும் நீதிக்கான உரிமையை நேரடியாக கூறும் விருப்பத்தை சில இயக்குனர்கள் இரண்டு மணி நேரத்தில் ஒரு ஷாட்டில் முடித்து விடுகிறார்கள். பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களை சித்தரிக்கும் முக்கிய திரைப்படங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி…. 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில்…. வெளியான அதிரடி முடிவு….!!!!

தெலுங்குப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியீடு செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மற்றும் செயலில் உள்ள தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தெலுங்கு திரைப்படங்களை ஓடிடி-இல் திரையிடுவது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளன. திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகு படங்கள் ஓடிடி-இல் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரும், செயலில் உள்ள தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான […]

Categories
சினிமா

நல்ல படம் எடுத்தால் மக்கள் தானாக வந்து பார்ப்பார்கள்…. நடிகர் மாதவன்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள, Dhokha round […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022 டாப் 10 இந்திய திரைப்படங்கள்….. முதல் இடத்தில் விக்ரம்….. வைரலாகும் புகைப்படம்…..!!!!

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை அவர்கள் புதன்கிழமை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பட்டியல் பின்வருமாறு: விக்ரம்: 8.8/10 கேஜிஎப் 2: 8.5/10 காஷ்மீர் ஆவணம்: 8.3/10 ஹிருதயம்: 8.1/10 ஆர்ஆர்ஆர் : 8/10 ஏ தர்ஸ்டே: 7.8/10 ஜண்ட்: 7.4/10 சாம்ராட் பிருத்விராஜ்: 7.2/10 ரன்வே 34: 7.2/10 கங்குபாய் கதவாடி: 7/10

Categories
சினிமா தமிழ் சினிமா

போச்சு இனி அவ்வளவுதான்…. 2 மாசத்துல 3 ஃபிளாப்…. இணையதளங்களில் பூஜாவை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்….!!!

இனி நடிகை பூஜா நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்குமே ஃபிளாபாகதான் போகிறது நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படம் இவருக்கு சரியாக போகவில்லை. இதனால்  ரசிகர்கள் அவரை ராசி இல்லாத நடிகை என விமர்சித்து வந்தனர். இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக […]

Categories
சினிமா

திரையுலகில் நீடிக்காத வாரிசு நடிகர்கள்…. முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா….?

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களின் மகன்களாக இருந்தும், திரையுலகில் நீடிக்காத நடிகர்கள் பற்றி பார்ப்போம். தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களாக களமிறங்கிய பலரும் வெற்றி நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனினும், அவ்வாறு திரையுலகில் அறிமுகமாகும் வாரிசு நடிகர்கள் அனைவரும் ஜொலிப்பதில்லை. அந்த வகையில், வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி தமிழ்  சினிமாவில் நிலைக்க முடியாத நடிகர்கள் பற்றி பார்ப்போம். தமிழ் திரையுலகில், சந்திரமுகி உட்பட பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் பி. வாசுவின் மகன் நடிகர் […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் 21+ தான்!”… திரைப்படங்களில் காட்சிகள் நீக்கப்படாது…. அதிரடியாக அறிவித்த பிரபல நாடு….!!

அமீரக மீடியா ஒழுங்குமுறை ஆணையமானது, திரைப்படங்களில் காட்சிகளை நீக்குவதற்கு பதில், 21+ எனும் புதிய பிரிவை அறிமுகம் செய்திருக்கிறது. அமீரகத்தில் சர்வதேச அளவிலான, பெரியவர்கள் பார்க்கும் திரைப்படங்களில் காட்சிகள் நீக்கப்படாது எனவும் அந்த படங்களை பார்க்க குறைந்தது 21 வயது இருக்க வேண்டும் என்றும் அமீரக அரசின் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் கூறியிருக்கிறது. இது தொடர்பில் வெளியான அறிவிப்பில், “பிற நாடுகளில் இருப்பது போன்று அமீரகத்திலும் திரைப்படங்களை காணும் பார்வையாளர்களின் வயது கணக்கிடப்படுகிறது. இதில் பெரியவர்கள் மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த மாதம் ரிலீசாகும் திரைப்படங்கள்……. பட்டியல் இதோ……!!!!

இந்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது, கொரோனா பரவல் காரணமாக சமீப காலமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இருந்தன. பின்னர் தொற்று குறைந்ததன் காரணமாக சமீபத்தில், திரையரங்குகளில், டாக்டர், அண்ணாத்த, மாநாடு, போன்ற திரைப்படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் திரையரங்குகளில் வருவதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில், இந்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயில், ஆன்ட்டி இந்தியன், 3:33 ஆகிய திரைப்படங்கள் இந்த மாதம் ரிலீசாக உள்ளன.

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடங்களில் நடித்த ரஜினியின் ஹிட் படங்கள்…. பட்டியல் இதோ….!!!

ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, பில்லா: கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980ல் வெளியான படம் ‘பில்லா’. இந்த படத்தில் ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். ஜானி: மகேந்திரன் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜானி’. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் பகத் பாசிலின் திரைப்படங்களுக்கு தடை…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல நடிகர் பகத் பாசில் திரைப்படங்கள் இனி திரையரங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பெரும் உயிர் பலியை வாங்கி வருகிறது. தற்போது அதன் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின்  சி யூ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2020ல் வெளியாகி லாபகரமாக வெற்றி பெற்ற படங்கள் இதோ..!!

2020ல் வெளியாகி அதிக லாபத்தை ஈட்டிய வெற்றியை கொடுத்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதத்தின் தொடக்கதோடு படங்கள் வெளிவருவது நின்று போனது. அதுவரை 47 படங்கள் மட்டுமே திரைக்கு வந்தது. தொற்று பரவத் தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சில படங்கள் OTT தளத்தில் வெளியாகத் தொடங்கியது. அவ்வகையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தால் படமும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பெண்குயின் படமும் இத்தளத்திலேயே வெளியாகி ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாதிரி படங்களை எடுக்க கூடாது…. இயக்குனர்களுக்கு எச்சரிக்கை….!!

இயக்குனர் மற்றும் ott தளங்களுக்கு விஷ்வஹிந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக இந்து மதம், அதில் இருக்கக்கூடிய சாதிய கட்டமைப்பு, அரசியல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து பல முற்ப்போக்கான இயக்குனர்கள் படங்களை இயக்கி வந்தனர். தற்போது இதற்கு ஆப்பு அடிக்கும் விதமாக சம்பவம் ஒன்று ஆரங்கேறியுள்ளது. அது என்னவெனில், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை படைப்பின் மூலம் பரப்ப நினைத்தால் அந்த படைப்பை இயக்கும் இயக்குனர்கள் மற்றும் அதை திரையிடும் OTT தளங்கள், திரையரங்கள் எதுவாயினும் அவர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகளை நினைத்தேன்…. முடிவெடுத்தேன்….. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு….!!

தனது மகளுக்காக பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் எடுத்த முடிவிற்கு சினிமா ரசிகர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். இவர் உலக அழகி பட்டம் வாங்கிய ஐஸ்வர்யா ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட தொடங்கினார். அதன்படி, இவர்கள் இருவருக்கும் பெண்குழந்தை ஒன்றும் பிறந்தது. இவருக்கு பெண் குழந்தை பிறந்தபின் அவருக்கு இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கையை விட்டு […]

Categories
பல்சுவை

ரசிகர்களை குவித்த விஜய்…. பெற்ற அறிய விருதுகள்…!!

1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்திற்காக புதுமுகத்திற்கான விருதை பெற்றார். 1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2004ஆம் ஆண்டு கில்லி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2007 ஆம் ஆண்டு போக்கிரி திரைப்படத்திற்கு சிறந்த கதாநாயகன் விருதைப் பெற்றார். 2007ஆம் ஆண்டு டாக்டர் எம்ஜிஆர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இடமிருந்து டாக்டரேட் […]

Categories

Tech |