Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இனி சிவகார்த்திகேயன் ரொம்ப பிஸி”… வெளியான எஸ்.கே-22 படத்தின் அப்டேட்…!!!!!

சிவகார்த்திகேயனின் இருபத்தி இரண்டாவது திரைப்படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க கதாநாயகியாக சமந்தா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”… வெளியாகிய படத்தின் அப்டேட்…!!!

விஷால் நடிக்கும் “லத்தி” திரைப்படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான விஷால் தற்போது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் “லத்தி” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சுனைனா ஹீரோயினாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ராணா தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது. அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் தற்போது படத்தைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. காவலர் கதாபாத்திரத்தில் விஷால் இந்த படத்தில் நடிக்கின்றார். ஒரு காவலர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கம்பேக் கொடுத்த வைகை புயல் வடிவேலு… “அடுத்த படத்தின் அப்டேட்”…!!!

மாமன்னன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது படக்குழுவினர் வடிவேலுக்கு மாலை அணிவித்து வரவேற்று உள்ளனர். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தபடத்திற்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். வடிவேலு இவர் தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் படத்தில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து […]

Categories
சினிமா

போடு செம….! வெளியானது பிரபல நடிகர் படத்தின் அடுத்த அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

நடிகர் ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட படக்குழுவினர்.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ஆர்யா ‘டெடி’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் அடுத்து நடித்துள்ள படம் ‘கேப்டன்’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிம்ரன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் மற்றும் […]

Categories

Tech |