Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா….?ட

நடிகர் சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ஓடிடி வெளியிடும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கிய திரைப்படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இந்தத் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் டெல்லியில் கணேஷ், ராதிகா, சித்திக் மற்றும்  நிரஜ் மாதவ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தத் […]

Categories

Tech |