Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் பீஸ்ட் படம் பார்க்க வந்த அஜித் குடும்பத்தினர்…. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்…..!!!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி  திரையரங்கில் வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை நடிகர் அஜித் குடும்பத்தினர் தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர். அஜித்தின் மனைவி ஷாலினி, தன் மகள் மற்றும் மகனுடன் சென்னை சத்யம் திரையரங்கில் கண்டு ரசித்தார்.அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். பீஸ்ட் திரைப்படத்தை காண அஜித் குடும்பத்தினர் வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Categories
சினிமா

Beast-ஐ தூக்கினால் அவ்வளவுதான்…. Theaterகளுக்கு பகீர் மிரட்டல்…. பரபரப்பு…!!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட்டை தூக்கக் கூடாது என தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கேஜிஎஃப் 2 மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தை எடுத்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள், கே ஜி எஃப் 2 படத்தை திரையிட்டு வருகின்றனர். இதனால் பீஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் தமிழ் படம் BEAST… அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து சாதனை….!!!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்நிலையில் கொரோனா காலத்தில் வட அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்த முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை பீஸ்ட் திரைப்படம் படைத்துள்ளது. மேலும் படம் வெளியான இரண்டே நாட்களில் இந்த தொகையை வசூல் செய்து அதன் மூலம் குறைந்த நேரத்தில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் […]

Categories

Tech |