Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்ப்பூர் திரைப்பட விழா… தமிழ் படங்கள் 5 தேர்வு… விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்கள்..!!!

ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. ஜெய்ப்பூரில் 15-வது சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாமனிதன், முகிழ், இரவின் நிழல், கார்கி, விசித்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது. இதுபோல மலையாளம், மராத்தி என பிறமொழி திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது. ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடைபெற்ற பிரச்சார சுடர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. […]

Categories
சினிமா

பொன்னியின் செல்வன் திரைப்பட விழா…. பங்கேற்கும் பிரபலர்…. யார் தெரியுமா?…. வெளியான மாஸ் அப்டேட்…..!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் கொஞ்ச நாள் தான்….. வெயிட் பண்ணுங்க….. லோகேஷ் சொன்ன குட் நியூஸ்…..!!!

சென்னையில் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது தான் அடுத்த படத்திற்கு எழுத்து வேளையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது வெளியான பின்னரே நான் இதுகுறித்து பேச முடியும். ரஜினியுடன் படம் பண்ண உள்ளதாக வந்த தகவலை நானும் அறிந்தேன். அவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா”….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான மாணவர்களுக்கு உருவாகி தரும் நோக்கத்துடன் பல்வேறு கலை செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதம் தோறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என பெயரில் வகுத்து வழங்கி வருகின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில்….. “மாற்று உடை இல்லாமல் தவித்த பிரபல நடிகை”….. நடந்தது என்ன?….!!!!

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர், பீஸ்ட் என்ற படத்தின் மூலம் தற்போது மீண்டும் தமிழில் நடித்தார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என்ற பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜாவும் கலந்துகொண்டார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கேன்ஸ் விழாவில் முதல் முறையாக கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் இப்படி கூறினாரா…? சசிகுமாருடன் இணைந்த இசையமைப்பாளர்… திரைப்பட விழாவில் பேச்சு…!!

இசையமைப்பாளர் ஜிப்ரான் படவிழாவில் தமிழை வாழ வைப்பது புலம் பெயர்ந்தவர்கள் தான் என்று கமல் கூறியதாக தெரிவித்துள்ளார். வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான், ராட்சசன் படத்திற்காக அதிக பாராட்டுக்களை பெற்றிருந்தார். மெல்லிசைப் பாடல்களில் இதயத்தின் உணர்வுகளை தூண்டும் விதமாக இசையமைக்கும் ஜிப்ரானிற்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜிப்ரான், நடிகர் சசிகுமார், வாணி போஜன், பிந்துமாதவி, நாசர், நிஸ்நஸம், சதீஷ், பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து அனீஸ் இயக்கத்தில் உருவாகும் பகைவனுக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு..!!

வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோவா முதலமைச்சர் திரு பிரமோற்சாவன் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சர்வதேசத் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவாவில் […]

Categories
உலக செய்திகள்

50 அடி உயரம்… “தியேட்டராக மாறிய விமான நிலையம்”… என்ஜாய் பண்ணும் மக்கள்!

லிதுவேனியாவில் விமான நிலையங்களை தியேட்டர்களாக மாற்றி மக்கள் கார்களில் அமர்ந்து படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. கடைகளுடன் இருக்கும் சிற்றுண்டி சாலைகள், திறந்தவெளி உணவகங்கள் மற்றும் நூலகங்களை திறப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து […]

Categories

Tech |