தயாரிப்பாளர் தனஞ்சயன் விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு பட மோதல் குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும், நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் மற்றும் அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் […]
Tag: திரையரங்கு
தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் […]
தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் […]
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 5 சினிமா திரையரங்குகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் விழுந்திருந்தது இதனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு […]
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 32 வருடங்களுக்கு பின் திரையரங்கு திறக்கப்பட இருக்கிறது. இவற்றில் முதல் திரைப்படமாக பொன்னியின் செல்வன், விக்ரம் வேதா திரையிடப்பட உள்ளது. ஸ்ரீநகரின் சிவபோரா எனும் பகுதியில் கட்டப்பட்டுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கை ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று திறந்து வைத்துள்ளார். இது தொடர்பாக திரையரங்கின் உரிமையாளர் விஜய் தார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், திரையரங்கு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது. இன்று துணைநிலை ஆளுநர் […]
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை நடிகர் அஜித் குடும்பத்தினர் தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர். அஜித்தின் மனைவி ஷாலினி, தன் மகள் மற்றும் மகனுடன் சென்னை சத்யம் திரையரங்கில் கண்டு ரசித்தார்.அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். பீஸ்ட் திரைப்படத்தை காண அஜித் குடும்பத்தினர் வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் திடீரென பறந்து வந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரில் மொத்தம் ஆறு திரையரங்குகளில் இன்று பீஸ்ட் படம் வெளியாக இருப்பதால் நிலையில் திடீரென பீஸ்ட் படம் […]
ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அடிப்படையில் 2 மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்து உள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதேபோன்று யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் படத்திற்கு 800 […]
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR. கதாநாயகனாக ராம்சரண் மற்றும் முதன்மை கதாபாத்திரமாக ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்நிலையில் திரையரங்கில் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கியும் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தனர். இதை அறிந்த போலீசார் திரையரங்கிற்கு […]
வலிமை படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் பாலிவுட் நடிகை ஹுமாவுடன் நடித்துள்ள வலிமை படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். இதனை போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் […]
திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு […]
நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் அடித்த கில்லி படம் கேரளாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான கில்லி படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். வசூல் சாதனை செய்த கில்லி விஜய் ரசிகர்களாக அல்லாதவர்களுக்கு கூட பிடித்திருந்தது. தெலுங்கில் ஒக்கடு ரீமேக்கான கில்லியை விறுவிறு இயக்கத்தால் சூப்பர் ஹிட் ஆக்கினார் இயக்குனர் தரணி. இப்போதும் பலருக்கு ஃபேவரட் படமாக கில்லியை சொல்கிறார்கள். இந்த நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தற்போது தொடர்ந்து பண்டிகை காலம் வருவதால் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தமிழகம் இன்னும் கொரோனா […]
விஷ்ணு விஷாலின் ‘எஃப். ஐ.ஆர்’ திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எஃப். ஐ.ஆர்’. மனோ ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்தப்படம் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், […]
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்திய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் இந்த மாதம் முடியும் வரை அமலில் இருக்கும். அதன் பின்னர் நவம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன பணிகள் தொடங்கப்படும் என்பது பற்றி கடந்த வாரம் அறிவிப்பு வெளியாக உ120….. ள்ளது. […]
ஆந்திர மாநிலத்தில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது, தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கொரானா காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. […]
தமிழ் சினிமாவில் அதிக நாள்கள் திரையரங்குகளில் ஓடிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ”சந்திரமுகி”. இந்தப் படம் தான் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது என்று பலர் கூறினர். பல வருடங்களுக்கு முன்பு சந்திரமுகி படம் வெளியானாலும் இன்றுவரை ரசிகர்கள் இந்த படத்தினை பற்றி பாராட்டி தான் வருகின்றனர். சந்திரமுகி திரைப்படம் தான் சினிமாவிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனை […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்குவங்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]
தமிழகத்தில் திரையரங்கு பராமரிப்பு பணிக்கு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய […]
தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் இணைந்து ஆலோசனை நடத்தி தமிழகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டது. இதில் திரையரங்குகள் மால்கள் […]
திரையரங்கில் 100% இருக்கை உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50% இருக்கையுடன் திரையரங்கு செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும் கூட தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது. இந்த திரைப்படங்களுக்கான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் […]
தமிழக திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள், படப்பிடிப்பு என பல்வேறு தளர்வுகள் அரசு அளித்துள்ள நிலையில் திரையரங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100% இருக்கைகள் உடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை திரைத்துறையை சார்ந்த சங்கங்கள் விடுத்தனர். படிப்படியாக கொரோனா குறைந்து வருவதை […]
தமிழகத்தில் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படத்தை ரசிகர்கள் பாருங்கள் என்று சிம்பு கூறியதை பலரும் டுவிட்டரில் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் […]
பொதுமக்கள் யாரும் திரையரங்கிற்கு செல்ல வேண்டாம் என்று நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் […]
மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் படக்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகிய போது, மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினோம். திரையரங்கில் மாஸ்டர் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
10ஆம் தேதி புதிய படங்களை வெளியிட வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருக்கின்றார். விபிஎஃப் கட்டணம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் முன்னதாக நிபந்தனை விதித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தி சில நிபந்தனைகளை வைத்திருந்தார்கள். குறிப்பாக திரைப் படங்களின் வசூலில் அனைத்து திரையரங்குகளுக்கும் சமமாக 50% பங்கீடு வழங்கினால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்கிறோம் என்று தயாரிப்பாளர்களிடம் திரையரங்க உரிமையாளர்கள் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் தற்போதைய செய்தியாக விளம்பரத்துறை […]
மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி […]
திரையரங்குகளில் 50 ரூபாய் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் உள்ளாட்சி வரியை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் டி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் ஏ, பி, சி என மூன்றாகப் பிரித்து குறைந்த விலை டிக்கெட் வழங்கப்படவேண்டும் என நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். பாமரர்களும் திரையரங்கிற்கு வந்து திரைப்படங்களை பார்க்கும் வகையில் 8 சதவீதமாக இருக்கும் உள்ளாட்சி வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
திரையரங்கை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா பெற்றுந்தொற்று காரணமாக நாடு முழுதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வந்த நிலையில், நாடு முழுவதும் திரையரங்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அனால் தமிழகத்தில் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன. […]
நெல்லையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திரையரங்கு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தலங்களுக்கு அனுமதி அளித்த அரசு திரையரங்குகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றார்கள். தினசரி உணவிற்கே கஷ்டப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் அரசு தங்களுக்கு உரிய […]
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசாங்கங்கள் மக்கள் கூடுகின்ற திரையரங்கம், கேளிக்கைகள் போன்றவற்றுக்குத் தடை விதித்துள்ளன.இதனிடையே கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் […]