Categories
உலக செய்திகள்

“கலாச்சாரமும் இல்லை, எதிர்காலமும் இல்லை” மேடையில் ரத்தக்கறையுடன் நடிகை…. பெருகும் இணையவாசிகளின் ஆதரவு…!!

திரையரங்குகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதற்காக பிரெஞ்சு நடிகை செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பிறகும் திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சினிமா சார்ந்த கலைஞர்கள் முறையான வழிகாட்டுதலுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர். […]

Categories

Tech |