Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று முதல்…. மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் பொதுமுடக்க தளர்வுகளே இருந்து வருகின்றன. இதில் ஊரடங்கு காலத்தில் முடக்கப்பட்ட பல விஷயங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் அனுமதி வழங்கிஉள்ளது. குறிப்பாக 7 – 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இன்று முதல் திரையரங்கம் திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் திரையரங்கு திறப்பு… மராட்டிய அரசு அனுமதி… மக்கள் மகிழ்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தியேட்டரில் இனி படம் பார்க்கலாம்… ஆனால் இதை கட்டாயம் செய்யணும்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கை விரைவில் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

திரையரங்கு  திறப்பு எப்போது? – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து  நாளை முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழக முதல்வர் கடந்த 28 ஆம் தேதி திரையரங்கு திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாவட்ட ஆட்சியருடன் காணொலி காட்சி மூலமாக  ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு மருத்துவ குழுவினரிடமும்  ஆலோசனை  நடத்தப்பட்டு இது தொடர்பான அறிக்கையை முதல்வர் பெற்றுள்ளார். தமிழகத்தில்  திரையரங்குகள் திறக்கலாமா? […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 7% பேர் தான் போறாங்க…. மேலும் 2மாதம் தியேட்டர் மூடல் ? பரபரப்பு தகவல் …!!

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கு திறக்கப்பட்டதால் குறைந்த அளவே மக்கள் திரையரங்கிற்கு படம் பார்க்க செல்வதாக ஆய்வில் தெரிவிக்கின்றது. கொரோனா காரணமாக 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள திரையரங்கு திறக்கப்பட்டது. தமிழகம், கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் பல வட கிழக்கு மாநிலங்களில் இன்னும் திரையரங்கம் திறக்க அனுமதி வழங்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜைக்கு திரையரங்கு திறப்பு… அனுமதி வேண்டி கோரிக்கை… முதலமைச்சர் முடிவு என்ன?…

தமிழகத்தில் வரும் ஆயுத பூஜை அன்று திரையரங்குகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ள எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து முதலமைச்சர் தாயார் மறைவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்கலாம்… ஆனால் இதனை… கட்டாயம் செய்ய வேண்டும்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

திரையரங்குகளை வருகின்ற 15ஆம் தேதி முதல் பிறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வருகின்ற 15ஆம் தேதி குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, […]

Categories

Tech |