திரையுலகில் 20 வருடம் பயணம் குறித்து நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு நெகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று வெற்றி நடை போட்டு வருகிறார். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக தனுஷ் வலம்வருகிறார். பல விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதை பற்றி கவலைப்படாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், […]
Tag: திரையுலகம்
சினிமா துறையில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து வரும் 100 பெண்களில் 90 சதவீத பெண்கள் தப்பான கண்ணோட்டத்தில் தான் பார்க்க படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் ME TOO விவகாரம் இந்த பிரச்சினையை இன்னும் பெரிதாகியது. இந்த நிலையில் தற்போது அனைவரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “சினிமாவில் நடிக்க வரும் இளம் பெண்கள் […]
தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது படங்கள் மூலம் இன்னும் அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பல படங்களில் நடித்த, நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகைகள் இழப்புகள் நம்மை துயரில் ஆழ்த்தி இருக்கும். அப்படி இறப்புக்கு முன் அந்த பிரபலங்கள் நடித்தபடங்கள் எது என்பதைப் பற்றிக் காண்போம். ஸ்ரீவித்யா இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் […]
ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதைத் தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களான மெர்சல், பிகில், தெறி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம்பிடித்தவர். ஷங்கரின் இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமானர். ஆனால் தற்போது தனக்கென ஒரு தனி அடையாளம் இதை உருவாக்கியிருக்கிறார். டைரக்டர் என்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமானவர். https://www.instagram.com/p/CZtQ2rzhLcm/?utm_source=ig_web_copy_link இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது […]
பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து […]
சமீபத்தில் இறந்த பிரபல இயக்குனர் எல்.பி.ஜனநாதன் வீட்டில் மற்றுமொரு சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எல்.பி.ஜனநாதன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தை கடைசியாக இயக்கி உள்ளார். அதன்பிறகு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சேதுபதி இவரது இறுதி சடங்கு ஊர்வலத்தில் கலந்துகொண்டு […]
முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த அனுஷ்கா தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான சிங்கம், வேட்டைக்காரன்,அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் கடைசியாக நடித்த சைலன்ஸ் திரைப்படம் தோல்வியில் முடிந்தது. இதனால் அனுஷ்கா தனது அடுத்த படத்திற்கான தேர்வை கவனமாக செய்துவருகிறார். அதன் அடிப்படையில் இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க […]
டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமான இலக்கிய தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சமூக வலைதளமான டிக் டாக் உலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து புகழ்பெற்றவர் இலக்கியா. தற்போது இலக்கியா கதாநாயகியாக திரையுலகில் காலடி வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. “நீ சுடத்தான் வந்தியா “படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் .இப்படம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் உள்ள ரகசியம் விறுவிறுப்பாக உருவாகாக்கப்பட்டது.இதனை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கா. துரைராஜ் […]
பிரபல இயக்குனரின் மகன் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ராஜ்கபூர். இவர் ஒரு மிகப் பெரிய இயக்குனராக சினிமாவில் வலம் வந்தவர். பிரபு நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கார்த்திக் , சத்யராஜ் , சரத்குமார்,முரளி மற்றும் அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். அதோடு இல்லமால் நந்தினி என்ற தொடரையும் இவர் தான் இயக்கியுள்ளார். […]