Categories
சினிமா

திரையுலகினரை குறிவைக்கும் கொரானா….!! நடுக்கத்தில் பிரபலங்கள்….!!

திரையுலக பிரபலங்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவது பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் திரையுலகினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனக்கு கொரோனா இருப்பதாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு டுவிட்டரில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் நீங்கள் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திக்கிறோம் என ஆறுதல் கூறி கமெண்ட் போட்டிருந்தார். ஆனால் இப்போது இசையமைப்பாளர் தமனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், சுஹைல் […]

Categories

Tech |