Categories
சினிமா தமிழ் சினிமா

“விருமன்” திரைவிமர்சனம்….. 3 நாள் லீவு….. இத படிச்சிட்டு போய் படத்தை பாருங்க……!!!!

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய திரைப்படம் விருமன். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க நடிகர் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படம் மூலமாக இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. கிராமத்து கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் இன்று […]

Categories

Tech |