Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…! கண்ணீர்…. மறைந்த பிரபல நடிகர்…. அதிர்ச்சியடைந்த திரையுலகம்….!!

திரைத்துறையில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற பிரபலம் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான சிட்னி பைய்டியர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1964 ஆம் ஆண்டு நடித்த திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல ஹாலிவுட் படங்களில் நடித்து அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற பிரபல நடிகராக வலம் வந்துள்ளார். இந்நிலையில் சிட்னி பைய்டியர் வயது முதிர்வு காரணமாக பரிதாபமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு படம் மூலம் பிரபலமாகி… பின்னர் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள்… யார் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பல நடிகைகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து பின்னர் பட வாய்ப்பு கிடைக்காமல் விலகி சென்று உள்ளனர். அவர்களில் சிலரை பற்றி இதில் பார்ப்போம். தல அஜித் படத்தில் நடித்தவர் பிரியா கில். இந்த படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்த பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்காததால் திரையுலகில் இருந்து அப்படியே விலகிவிட்டார். அதேபோன்று அஜித்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமா ரொம்ப மோசம்….. 10 வருஷமா கஷ்டப்பட்டேன்….. திரையுலகின் மீது பிரபல நடிகை குற்றசாட்டு…!!

சினிமா துறையில் 10 வருடம் கஷ்டப்பட்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சுமத்தியுள்ளார். நடிகை தனுஸ்ரீதத்தா தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்த இவர் பிரபல வில்லன் நடிகரான நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இவர் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ” பொய், வஞ்சம், பழிவாங்குவது, ஏமாற்றுவது, தீங்கு செய்தல் போன்றவை நிறைந்ததே […]

Categories

Tech |