பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]
Tag: திரை விமர்சனம்
உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இரண்டாம் பாகமான அவதார் The way of water என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவதார் 2 படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். அவதார் முதல் பாகத்தில் மனிதர்கள் செய்யும் அதிகார அத்துமீறல்களை ஜேம்ஸ் கேமரூன் பட்டியலிட்டு ஏலியன்களுக்கான தேவ தூதனான […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், சம்யுக்தா, யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம். அதாவது பிரதாப் போத்தனுக்கு ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என்ற 3 மகன்களும், டிடி என்ற ஒரு மகளும் இருக்கிறார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]
காமெடியனாக திரையுவதற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஷூ படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படத்தில்காமெடியனாக திரையுலகத்திற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஷூ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகன் திலீபன் ஒரு விஞ்ஞானி. இவர் […]
நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை செல்வராகவன் இயக்க, வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதிர், பிரபு என்ற இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு […]
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள குலு குலு திரைப்படத்தின் திரைவிமர்சனம். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் குலுகுலு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜனாராயணன் தயாரிக்க சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தப்படி படம் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தில் உதவியென யார் […]