தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தரவுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஆளும் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை […]
Tag: திரௌபதி
ரக்ஷபந்தன் பண்டிகைக்கு தொடர்பாக பல வரலாற்று கதைகள் உள்ளன அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால் அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும் அவர் தீய சக்திகளிடம் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் திரௌபதியை […]
திரௌபதி படம் ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என கதாநாயகன் ரிச்சர்ட் கூறியிருக்கிறார் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட்டிடம் திரௌபதி ஜாதி படம் என மக்கள் கூறி வருகின்றனர் என கேள்வி கேட்டதற்கு, வெவ்வேறு கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் அதற்கு தகுந்தாற் போல் தான் யோசிப்பார்கள் எனவும், திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் கதையானது மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட்.
இன்று வெளியாக இருக்கும் திரௌபதி திரைப்படம் குறித்து அர்ஜுன் சம்பத் விளக்கியுள்ளார் இன்று திரைக்கு வரவிருக்கும் திரௌபதி திரைப்படம் ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என தகவல் பரவியதை தொடர்ந்து இதனால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக எண்ணி காவல்துறையினர் பாதுகாப்புடன் இப்படத்தில் உள்ள முக்கிய காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. பாஜக கட்சியின் எச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்தனர். படத்தை பார்த்து முடித்த அர்ஜுன் சம்பத் திரௌபதி திரைப்படம் ஜாதி […]