Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து ராணி உடலுக்கு….. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரில் அஞ்சலி….!!!!

இங்கிலாந்து ராணி உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் தனது 96 வயதில் உயிரிழந்தார். இவரின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் கடந்த 13ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மிஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்ற அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பதிவுத்துறையில் சீர்திருத்தம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!!

பதிவுத்துறையில் மோசடி ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். நில அபகரிப்பாளரிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வாவ்….! விரைவில் புத்தகமாகும்….. திரௌபதி முர்முவின் வாழ்க்கை வரலாறு”….!!!!

இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என பெங்குயின் ராண்டம் ஹவுஸ் என்ற வெளியீட்டாளர் அறிவித்துள்ளது. ‘மேடம் பிரசிடென்ட்: எ பையோகிராஃபி ஆஃப் திரௌபதி முர்மு’ என்ற புத்தகம், குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் வரை முர்முவின் வாழ்க்கையை சொல்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நிலையை எட்டியதன் பின்னணியில் உள்ள வலிகள், துன்பங்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், உறவுகள் ஆகியவை புத்தகத்தில் உள்ளன. புவனேஸ்வரைச் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் 15-ஆம் ஜனாதிபதியாக… இன்று பொறுப்பேற்ற திரௌபதி முர்முவிற்கு… இலங்கை அதிபர் வாழ்த்து…!!!

இந்தியாவில் திரௌபதி முர்மு 15-ஆம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு  அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியிருக்கிறார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி.ரமணா, நாட்டின் 15 ஆம் ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட, திரௌபதி முர்முவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முப்படை தளபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், ஆளுநர்கள், உயரதிகாரிகள், பாராளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் கனவை நனவாக்கி….. “நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரானார் திரெளபதி முர்மு”…..!!!!

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை […]

Categories
அரசியல்

“இபிஎஸ்க்கு நாவடக்கம் தேவை”… டி ஆர் பாலு கண்டனம்…. ஷாக்கான ர.ர., க்கள்…..!!!!!!!!!

எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா  அண்மையில் தமிழகம் வந்திருந்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு நேற்று தமிழகத்திற்கு வந்துள்ளார். சென்னை வந்த திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் குழு திரௌபதி முர்மு வெற்றி பெற துணை நிற்போம். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]

Categories

Tech |