Categories
தேசிய செய்திகள்

கேட் கூட திறக்காமல்….. என்ன பண்ணிக்கிட்டு இருக்க….. காவலாளியை தாக்கிய பெண்…. வைரல் வீடியோ….!!!!

நுழைவாயில் கதவை திறக்க தாமதமான காரணத்தினால் காவலாளியை ஒரு பெண் கடுமையான தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டா மாவட்டம் ஜேபி விஷ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று இளம் பெண் ஒருவர் தனது காரில் வந்தார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காரை விட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க… வேதாந்தா நிறுவனத்தின் மனு… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரோஹின்டன் நாரிமன் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

justin: டிசம்பர் 1ம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி… அரசு அதிரடி உத்தரவு..!!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி அதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள், கல்லூரிகளில் கருத்து கேட்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்…!!

ஆன்லைன் மூலம்  வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளதாக தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுவதால் முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு..!!

சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே 11ம் தேதி விசாரணை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வழக்கு விவரம்: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 46 வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விற்பனைக்கு ஓகே சொன்ன ஐகோர்ட்… மதுக்கடையை மூட உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க உத்தரவு: மத்திய அரசு

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உத்தரவிட்டுள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், […]

Categories

Tech |