#sterlite தற்காலிகமானது என்றும், திமுக ஆட்சியில் திறக்கப்படாது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம். தற்கால மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவே தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்த சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.
Tag: திறக்கப்படாது
மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி மந்திரி கூறியுள்ளார். நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கிறது.அம்மாநிலத்தில் தற்போது வரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் நாடு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |