Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைவரும் பயன் பெறும் வகையில்…. திறக்கப்பட்ட நூலகம்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அனைவரும் பயன் பெறும் வகையில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் காவல் நிலையம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது முயற்சியில் காவல்துறையினர் நமது நூலகம் அமைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்களை நன்கொடையாக பெற்று இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் உதவி சூப்பிரண்டு சமயசிங் மீனா தலைமை தாங்கினார். இதனையடுத்து நகர பஞ்சாயத்து செயல் […]

Categories

Tech |