Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-16 முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க…. தமிழக அரசு உத்தரவு…!!!

நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அவற்றை பின்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் திறக்கலாம்…. அரசு சூப்பர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப் பட்டு வருகின்றது. தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நூலகங்களை திறக்க பொது நூலக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஏராளமானோர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்கள் நூலகத்தைப் பயன்படுத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

68 நாட்களுக்கு பிறகு… அனுமதி அளித்த தமிழக அரசு… திறக்கப்பட்ட அருங்காட்சியகம்…!!

ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியத்தை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து நேற்று முதல் அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அனைத்து செயல்பாடுகளும்  உத்தரவின்படி முடக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து  தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள்… மீண்டும் திறக்க அனுமதி… 50% ஊழியர்களுடன் செயல்பட அறிவிப்பு…

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் தீப்பெட்டி ஆலைகள் 20% ஊழியர்களுடன் செயல்படலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து ஸ்டாலின் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், பல மாநிலங்களில் தற்போது தீப்பெட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டிச-15ம் தேதி திறப்பு – அதிரடி அறிவிப்பு…!!

டிச -15ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மதுபான பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுவதற்கு மட்டும் அனுமதி இல்லாமல் இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திரையரங்கு திறப்பு… மராட்டிய அரசு அனுமதி… மக்கள் மகிழ்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் செல்லும் கடைகள் திறக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரகப்பகுதிகளில் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடிதிருத்துபவர்கள் கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அவர் கெட்கொண்டுள்ளார். […]

Categories

Tech |