Categories
மாநில செய்திகள்

திரையரங்குகளை திறப்பது சாத்தியமல்ல… அமைச்சரின் அதிரடி பதில்…!!!

தமிழகத்தின் திரையரங்கங்கள் திறப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு ஊர் அடங்கிய பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. அந்த தளர்வுகளால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஒன்றாம் […]

Categories

Tech |