Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?… விளக்கம் அளித்த அமைச்சர்…!!!

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த மாணவன் தான் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். 12 ஆண்டிற்கு பின்னர் மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து, நீட் […]

Categories

Tech |