Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அலுவலகத்தை திறக்க வேண்டும்….. இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு….!!!!

நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று இடைக்கால பொதுசெயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் கட்சி அலுவலகம் வருவதற்குள் சீல் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள இபிஎஸ், […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு…. ICMR கூறும் அட்வைஸ் இதுதான்…!!!

இந்தியாவில் பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவிவந்த தொற்று காரணமாக கிட்டத்தட்ட சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்… மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை என சொல்லக்கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையத்தை உடனே திறக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது. இதைத் […]

Categories

Tech |