75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கலை பண்பாட்டு மையம் இணையவழியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 6 தலைப்புகளில் ஆறு கலை போட்டிகளை நடத்தியது. அதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த விழாவில் தலைமை தாங்கிய துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி பரிசு பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சி.கார்த்திகேயன், ம.வெ.சுதாகரன், இசை மற்றும் […]
Tag: திறந்தநிலை பல்கலைக்கழகம்
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம் ,நீலகிரி மண்டலங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |