Categories
மாநில செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட ஆவின் பாலகங்கள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

புதிய பாலகங்களை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கிராமங்களில் தொடக்க அளவில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநிலங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் என 3 அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஆவின் பால் நிறுவனம் மூலமாக 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 29  லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு வினியோகம் செய்து வருகிறது. இந்திய அளவில் […]

Categories

Tech |