மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலை துணை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் 45 அடி உயரத்திற்கு சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பூம்புகார் என அழைக்கப்படும் தமிழகத்தின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கலகம் தமிழ் கைவினை கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. […]
Tag: திறந்து வைப்பு
ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனுமன் ஜெயந்தி முன்னிட்டு குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமன் சிலையை இன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து நாட்டின் நான்கு திசையிலும் சிலை அமைக்கும் முயற்சியில் இரண்டாவது சிலை இன்று அமைக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் இது போன்ற பிரமாண்ட சிலையை நாங்கள் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். இரண்டாவது சிலை இன்று மோர்பியில் நிறுவப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரின் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் மற்றும் துவாக்குடி இமானுவேல் நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் அழுத்த குறைபாடு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் மின் வாரியத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் காட்டூர் […]
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சியை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக புதியதாக சன்சத் என்ற பெயரில் தொலைக்காட்சியை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்காய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் […]
உலகிலேயே உயரமான சாலை லடாக்கில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும் 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகிலேயே உயரமான சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் அம்பத்தி எட்டு என்ஜினியர் பிரிவு அமைந்துள்ள சாலையில் கேலா கணவாய் வழியாக செல்லக்கூடியது. இந்த சாலையை லடாக் மாநிலத்தின் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் திறந்து வைத்தார். இந்த சாலையை லடாக் இயம்பி ஜம்யங் ட்செரிங் நம்ஜியால் பொதுமக்களின் […]
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பாக தீ செயலி என்ற அமைப்பை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தீ செயலி என்னும் அலைபேசி செயலியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த செயலியானது சுமார் 370 வருகை கணினிகளுடன் அனைத்து தீயணைப்பு மீட்பு படை நிலையங்களையும் ஒன்றாக இணைத்து சென்னையை தலைமையாக கொண்டு செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை […]