Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு – அதிர்ச்சி…!!

தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத்தேர்வு நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்தடு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ஆல் பாஸ் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. […]

Categories

Tech |