Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவியருக்கு திறன் பயிற்சி… கையெழுத்தான ஒப்பந்தம்…!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியருக்கு  தொழில் சார்ந்த திறன் பயிற்சி வழங்க இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்புடன் அண்ணா பல்கலைக்கழகமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் சார்ந்த தனித்திறன்களை வளர்க்கவும் தொழில்முனைவோராக மாற்றவும் தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்கனவே இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. […]

Categories

Tech |