இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரியில் தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தனியார் மற்றும் பொது தொழில்நுட்பத்துறை கல்லூரிகள் கலந்து கொண்டது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அதாவது நாட்டில் தொழில் நுட்பத்திறன் தற்போது வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் வேலை தேடும் இளைஞர்கள் […]
Tag: திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து தற்போது நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத் தேர்விற்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பொது தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இது ஒரு […]
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது வருகிற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி நடைபெற […]