Categories
உலகசெய்திகள்

மூடப்பட்ட சுரங்கங்கள்…. ஐரோப்பிய நாடுகளின் திடீர் நடவடிக்கை…. ஊருக்கு மட்டும்தான் உபதேசமா….?

ஜெர்மனியில் கடந்த 2018-ம் ஆண்டு பிராஸ்பேர் கேனியல் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டது. இந்த சுரங்கமானது 155 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென மூடப்பட்டதால் தொழிலாளர்கள் சுரங்கத்தை விட்டு வெளியேறும்போது கண்கலங்கி சென்றனர். இந்த சுரங்கம் ஆனது பசுமை இல்ல வாயுக்கள் என்று கூறப்படும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிப்படுவதை தடுப்பதற்காகவே மூடப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் ஐநா சபை பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவது அழிவுப்பாதையை நோக்கி செல்லும் என்று எச்சரிக்கை விடுத்ததுதான். […]

Categories

Tech |