தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெருமையை போற்றும் விதமாக மதுரையில் உள்ள புது நத்தம் சாலையில் அமைந்துள்ள பொது பணித்துறை வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகமானது 2.70 ஏக்கர் நிலத்தில் 1,13,288 சதுர அடி பரப்பில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 8 தளங்களுடன் கட்டப்படுகிறது. இந்த நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி […]
Tag: திறப்பு
ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவ பயிற்சி மையத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பி. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். இந்த அனுபவ மையத்தை திறப்பதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம், எச்ஐடிஎஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஊழியர்கள், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சேனல் பார்ட்னர்களின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதோடு இந்த பயிற்சி மையத்தின் மூலமாக […]
சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த பகுதிகளில் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் விரைவில் அடையலாம். அதோடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் […]
சீரான மின் விநியோகம் கிடைப்பதற்காக 16 மெகாவாட் மின் மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீ மூலக்கரை துணை மின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் நிலைய மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட 50 கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் சீராக செய்வதற்காக 1.053 கோடி செலவில் 16 மெகாவாட் மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலமாக முதல்வர் […]
போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் ரயில் தண்டவாளம் அமைந்திருக்கின்றது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும். போக்குவரத்து நெரிசல் காரணமாக மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் இருக்கும் இரண்டு அடுக்குகள் பழுதடைந்ததால் சென்ற மூன்றாம் தேதி பாலம் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் இரண்டாம் கேட் மற்றும் நான்காம் கேட் வழியாக சென்றது. இதன் […]
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்காக 393.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பணிகள் தாமதமானாலும் தற்போது வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகை அன்று செயல்பாட்டுக்கு வரும் […]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவால் செப்டம்பர் எட்டாம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். ராணியின் மரணத்தை தொடர்ந்து வின்ட்சர் அரண்மனை உட்பட அரச குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டின் அஸ்தியும் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னர் ஆறாம் சார்ஜ் நினைவு தேவாலயத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ராணி இரண்டாம் எலிசபெத் […]
இந்தியா மற்றும் பூடான் எல்லை கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த நுழைவு வாயில்களை தற்போது அரசாங்கம் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 23-ம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நுழைவு வாயில்களை திறப்பதற்காக இருநாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தற்போது சமூகமாக முடிவடைந்ததை அடுத்து நுழைவு வாயில்கள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது […]
மதுரை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை 20 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோதனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய அறை நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு துணைத் தலைவர் தினகரன் தலைமை தாங்க மருத்துவமனை டீன் ரத்தினவேல் திறந்து வைத்தார். அப்பொழுது துறை தலைவர் தினகரன் பேசியதாவது, தென் மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட […]
உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567பேருக்கு இந்த நாய் தொற்று பரவி இருப்பதும் தலைநகர் பாரிஸில் மட்டும் 726 பேருக்கு குரங்குமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பிரான்சில் 1,200க்கும் […]
சென்னையில் உள்ள தி.நகரில் ஸ்கைவாக் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை மேம்பாலத்தில் நடந்து வர முடியும். இந்த மேம்பாலம் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடிய வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதனை முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் அழகிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.4 மீட்டர் அகலத்தில் 600 மீட்டர் நீளம் கொண்ட பாலம் ரூ.23 […]
சென்னை மாநகரில் கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை பெறுவதற்காக பல்வேறு மாவட்டம் மற்றும் மாநில மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சுற்றுசூழல் தீங்கு விளைவைக்காத போக்குவரத்து பயன்பாட்டுக்கு வர வேண்டியது அவசியமாக உள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது விரைவான, மாசு ஏற்படுத்தாத, சொகுசு பயணம் அனுபவத்தை அளிக்கிறது. இதனை தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் […]
இங்கிலாந்து நாட்டில் ஏராளமானோர் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஆக்ஸ்போர்ட் நகரில் பிரம்மாண்டமான சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 42 கார்களை சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜிங் ஸ்டேஷன் 395 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50 மெகாவாட் ஹைபிரிட் பேட்டரியும் நிறுவப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 1 ம் தேதி முதல் பள்ளிநேரம் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணிவரை செயல்பட தொடங்கியுள்ளது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதை கருத்தில்கொண்டு, ஹரியானா அரசு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிநேரத்தை முன்னதாகவே மாற்றி இருக்கிறது. கோடை விடுமுறைக்கு முன்பு அம்மாநிலத்தில் பள்ளிகள் […]
புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]
சீன தலைநகர் பிஜிங்கில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீஜிங் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பீஜிங்கில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்திற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் பத்மா நதி ஓடுகிறது. இந்த நதியில் 6.15 கிலோமீட்டர் தொலைவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது 19 தென் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாலத்தில் சாலை மற்றும் ரயில் என 4 வழிப் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்காமல் முற்றிலும் உள்நாட்டு நிதி உதவியை வைத்து மட்டுமே […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 27ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 2 முதல் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். விழாவில் கருணாநிதியின் சிலை முன்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன், எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில்இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுஇன்று திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில்முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். […]
சென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில்முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து […]
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் திறந்து வைத்தார். சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருந்து பரங்கிமலை, வேளச்சேரி, தாம்பரம், சோலைநல்லூர் போன்ற பல பகுதிகள் முக்கிய பகுதிகள் செல்கின்றது. இந்த பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல்கள் அதிகளவில் ஏற்படுகின்றது. இவற்றை குறைப்பதற்காக 2016 ஆம் ஆண்டு இரண்டு மேம்பாலங்கள் அதாவது வேளச்சேரியில் இருந்து […]
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் பாம்புகள் இருப்பிடம், ஊர்வன இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாகத் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு […]
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் உள்ள சிங்ஹாகாத் பகுதியில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுக்கூர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேபி ஹெட்கேவார் பெயரில் அவுரங்காபாத்தில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதை திறப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அழைப்பு விடுத்திருந்தோம். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு வந்த டாடா இந்த மருத்துவமனையில் இந்துக்களுக்கு […]
துமகூருவில் அமைக்கப்பட்டிருக்கின்ற 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயசாமி சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சாமி சிலை இன்று ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து […]
புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படும் தேதியை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை உள்ள பள்ளிகள் கடந்த 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் வழியாக பள்ளி மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றன. தற்போது தொற்று பாதிப்பு குறையத் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 14-ஆம் தேதி முதல் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே 1 முதல் 12ம் […]
இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டுகிறார். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் […]
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் ரயில் நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது. கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் இரண்டு வழித்தடத்தில் ஸ்லோ மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற இரண்டு வழித்தடத்தில் விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன . பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சிலர் நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் 620 கோடி ரூபாய் செலவில் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 45-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 6-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் 800 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை கடந்த டிசம்பர் மாதம் முதல் வேகமெடுக்க தொடங்கியதால் பள்ளி கல்லூரிகள் , வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளை திறக்குமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் வரும் 17ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அம்மாநில அரசு உத்தரவு […]
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனாவின் மூன்றாவது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகளை திறக்கும் முடிவை உத்திரப்பிரதேச மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் உத்திரப்பிரதேசத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் நேரில் வகுப்புகளுக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 14ஆம் […]
கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில் கேரளாவில் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 22, 31 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஞாயிறு […]
டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தோட்ட விழாவையொட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பலவித வண்ண மலர்களைக் கொண்ட இந்த தோட்டத்தில் 11 வகையான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றை தூய்மைப்படுத்தி கூடிய தாவரங்களும் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வருடந்தோறும் இந்த மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கல்வித்துறை 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு பொதுத்தேர்வை நடத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த […]
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் மழலையர் பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா 3 ம் தொற்றை தொடர்ந்து கடந்த மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு ஒடிசா அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் சுமார் 4 வாரங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களை தற்போது பிப்ரவரி 7ஆம் தேதியன்று மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து 1 முதல் […]
அரியானாவில் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்ததையடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக அரியானாவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்ததையடுத்து 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் […]
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறையாத நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சில மாநிலங்களில் […]
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று (பிப்..4) முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில கல்வித்துறை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசியின் பயன்பாட்டால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுக்கவே பழையபடி பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீண்டும் பள்ளிகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி (நேற்று) வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1 (இன்று) முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் 1- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் (நாளை) பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் […]
தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையின் தாக்கம் காரணமாக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பு விதிமுறைகளான இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 2 ஆம் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நாட்களில் நிறைவு பெற இருந்த நிலையில்கடந்த 3 நாட்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இன்று வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 (நாளை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 1 (நாளை) முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 100% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையில் தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டக் கூடிய நிலையில், 100% […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி (இன்று) வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1 (நாளை) முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அந்த வகையில் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்களுக்கும் நேரடி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலின் 2-ம் அலை தாக்கம் குறைந்ததால் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி, […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த […]
ஹரியானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் கணிசமான அளவில் குறையத் தொடங்கியுள்ளது. எனவே அம்மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப் போவதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான […]
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த 2021 நவம்பர் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக […]