Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு முதலீட்டை இருமடங்காக….. கிசான் விகாஸ் பத்திர திட்டம்….. எப்படி இணைவது….? முழு விவரம் இதோ….!!!

கிசான் விகாஸ் பத்திர கணக்கை தபால் நிலையத்தில் திறக்கும் முறையை பற்றி இதில் நாம் பார்ப்போம்.  தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதி சேவைகளை செய்து வருகிறது. முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. மிகப்பிரபலமான இந்த முதலீடு  திட்டத்தில் தொகை 124 மாதங்களில் இரு மடங்காக உயர்ந்து விடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு இதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் நன்கு வரவேற்பு […]

Categories

Tech |