Categories
மாநில செய்திகள்

சென்னை கிண்டியில் புதிய பல் நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா எப்போது….? அமைச்சர் மா.சு தகவல்….!!!!

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில், 5.50 லட்சம் சதுர அடியில், 7 தளங்கள் மற்றும் 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது‌. இந்த பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை அடுத்த வருடம் ஜூன் மாதம் திறக்கப்படும். அதன் பிறகு இந்த மருத்துவமனைக்காக கிண்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு”… தேசிய அங்கிகாரம் பெற்ற மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு..!!!!!

திருச்செந்தூர் பி.ஜி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல், ஆனந்த், நடேசன், பாபநாசகுமார், பானு கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, சாதிக் ஜாபர், சரவணமுத்து மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து வசதிகள் குறித்து நிபுணர் குகன் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் புதிய திட்டங்கள்….. CMRL போட்ட வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியானது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில்… “11.29 லட்சத்தில் பேவர் பிளாக் தளம்”….. திறப்பு விழா….!!!!!!

ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் தளம் திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி யூனியன் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11.29 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதை மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார். மேலும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சூரிய பிரம்மன் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சியில் தான் மக்கள் பயனடைகிறார்கள்” ஏழையின் சிரிப்பில் கருணாநிதியின் முகத்தை காண்போம்….. முதல்வரின் நெகிழ்ச்சி கருத்து….!!!!

சென்னை கொளத்தூரில் உள்ள கௌதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு விழா மற்றும் மறுக்கட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பகுதியில் 111.80 கோடி மதிப்பீட்டில் 840 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதோடு மறுக்கட்டுமான திட்ட பணிகளுக்கான ஒதுக்கிட்டு ஆணையை குடியிருப்பு தாரர்களுக்கு வழங்கினார். அதன் பிறகு குடிநீர் வழங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

திறப்பு விழாவிலேயே உடைந்து விழுந்த பாலம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

காங்கோ நாட்டில் ஆற்று பாலம் ஒன்றின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கோ நாட்டில் மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக புதிய ஆற்றுப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை திறக்கும் விழா நடைபெற்ற போதே அந்த பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. Bridge collapses while being commissioned in […]

Categories
உலக செய்திகள்

மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு…. கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம்…. சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழா….!!!

கடலின் மீது கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குரேஷியா நாட்டில் உள்ள கோமர்னா என்ற பகுதியில் ஒரு கடல் அமைந்துள்ளது. இந்த கடலின்  மேற்பரப்பில் மிக பிரம்மாண்டமாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்டுவதற்கு சீனா உதவி செய்துள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காரணமாக பணிகள் முடங்கியது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பாலம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீதித்துறை சார்பில் முதன் முறையாக புகார் பெட்டி…. மாணவிகளின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு…. வெளியான தகவல்…!!!

அரசு பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோபிநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு பால் சுதிர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் விவசாய கடன்…. ஜெ. ராதாகிருஷ்ணன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

கூட்டுறவு வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோவை மாவட்ட கூட்டுறவு தானியங்கி வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் புதிதாக கூட்டுறவு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் அனைத்து வங்கியின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஸ்கேன் சென்டர் திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

அதிநவீன ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் வீனஸ் என்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே புதிதாக அதிநவீன  வசதிகளுடன் ஆராதியா என்ற  ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மருத்துவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் ரம்யா, விருதாச்சலம் தொழிலதிபர் சங்கர், ராணி, எலும்பு முறிவு மருத்துவர் பாரதி செல்வன், துறை, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணா, கிராண்ட் மாஷால் உரிமையாளர் சம்பத் உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிதாகக் திறக்கப்பட்ட காவல்நிலையம்….. காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்….!!

புதிய காவல்நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக போக்குவரத்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 83.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த காவல்நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் […]

Categories
அரசியல்

மும்பையில் திமுகவிற்கு பிரம்மாண்டமான அலுவலகம்…. ஸ்கெட்ச் போடும் சபரீசன்… ஓகே சொன்ன ஸ்டாலின்…!!!!!!

பாஜக விற்கு எதிரான அணியை அமைப்பதற்காக அச்சாரமாக டெல்லி திமுக அலுவலக திறப்பு விழா அமையும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்படியான சம்பவம் நடைபெற வில்லை என்றாலும் திறப்பு விழாவை வைபவம் டெல்லியில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக முதல்வர் தரப்பு நினைக்கிறது என்றார்கள். டெல்லி அலுவலக கட்டுமானம் மற்றும் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில்தான் நடைபெற்றிருந்தது. துபாய் பயணத்தில் சபரீசன் முதல்வர் உடனேயே இருந்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் திறப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சுட்டெரிக்கும் வெயில்” குடிநீர் பந்தல் திறப்பு விழா…. கலந்துகொண்ட வியாபாரி சங்கத்தினர்….!!

வெயிலின்  தாக்கத்தை தீர்க்கும்  வகையில் குடிநீர் பந்தல்  திறப்புவிழா நடைபெற்றுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்  குடிநீர் பந்தல் அமைக்க கிரனுர் வியாபாரிகள்  சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று குடிநீர் பந்தல்  திறப்பு விழா நடைபெற்றது. இந்த  விழாவில் வியாபாரிகள் சங்க தலைவர்,வியாபாரிகள்,பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  வியாபாரிகள் சங்கத்தினர்  குடிநீர் பந்தலை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக முதல்வரின் டெல்லி பயணம்…. நடைப்பயிற்சியின் போது செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்….!!!!

தமிழக முதல்வர் காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் 4 நாள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ளார். இவர் டெல்லியில் இருக்கும் தி.மு.க அலுவலகத்தில் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று மத்திய நிதி மந்திரி […]

Categories
அரசியல்

“ஒண்ணும் அவசரம் இல்லை மெதுவா வாங்க…!!” திமுகவினருக்கு சோனியா கொடுத்த அட்வைஸ்…!!

டெல்லியில் புதியதாக திமுக அலுவலகம் அமைக்க காங்கிரஸ் கட்சி சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது திமுக அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஏப்ரல் 2ஆம் தேதி திறப்பு விழா நடத்த திமுக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திறப்பு விழாவுக்காக ஏப்ரல் 2ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி வருகை புரிய உள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி மாலை அலுவலகம் திறக்கப்பட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சட்டமன்ற உறுப்பினர்  பகுதி  அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் பகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, தேவகோட்டை காங்கிரஸ் கட்சி வடக்கு தலைவர் வக்கீல் சஞ்சய், அப்பச்சி சபாபதி, தி.மு.க. மாவட்ட துணைத்தலைவர்  ரூசோ, தி.மு.க. நகர செயலாளர் பாலா, காங்கிரஸ் கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக காவல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி …. சிறப்புரை ஆற்றிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலத்தில் காவல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை சூப்பிரண்டு பால்பாண்டி, தாசில்தார் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், கவுன்சிலர் நாகவல்லி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் அருகிலுள்ள இடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் மனுக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல நாட்களுக்கு பின்…. “வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி”…. அதுவும் எதுக்காக தெரியுமா?….!!!

பல நாட்கள் கழித்து நடிகர் ரஜினி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் என மக்களின் மத்தியில் பிரபலமான ரஜினி கடந்த சில நாட்களாக சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து பிரச்சினை ரஜினியை  மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் யாரிடமும் பேசாமல் ரஜினி கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்துள்ளார். மேலும் மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..!216 அடி உயர ராமானுஜர் சிலை…!! திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

216 அடி உயரத்தில் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமானுஜர்  சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் . தெலுங்கானா  மாநிலம்   ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல்  பகுதியில் அமைந்துள்ள  சின்ன  ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக  216  அடி உயரத்தில் ராமானுஜருக்கு  சிலை வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் அவதரித்து ஆயிரம்  ஆண்டுகள்  நிறைவு  பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி   திறந்து வைத்தார். ராமானுஜரின் சிலை […]

Categories
மாநில செய்திகள்

“ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் லயோலோ மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, பி.வில்சன், எம்எல்ஏக்கள் நா. எழிலன், இனிகோ இருதயராஜ், லயோலா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் ஜோ.அருண், மதுரை இயேசு சபை மாநில தலைவர் ஜே டேனிஷ் பொன்னையா, சென்னை இயேசு சபை மாநில தலைவர் ஜெபமாலை இருதயராஜ், லயோலா கல்லூரி கல்வி நிறுவனங்களின் அதிபர் பிரான்சிஸ் சேவியர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு வந்த வேன் கவிழ்ந்தது”…. 30 பேர் படுகாயம்….!!

தமிழக முதல்வரை வரவேற்க ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்காக இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று திருக்கோவிலை திறந்து வைக்கின்றனர். விழாவிற்காக மதுரை விமானநிலையம் வரும் முதல்வருக்கு விமான நிலையத்திலிருந்து, […]

Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்”… திறந்து வைத்தார் முதல்வர்….!!

ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம், 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற […]

Categories

Tech |