ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜிம்கள் மற்றும் ஸ்பாகள் 50 சதவிகித திறனுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹரியானா மாநிலத்தில் முன்பை விட அதிக வேகத்தில் கொரோனா பரவி வருவதால் பள்ளிகளை திறப்பது […]
Tag: திறப்பு
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த 14-ஆம் தேதி […]
வரும் ஜனவரி 13ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்போது தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்த பக்தர்களால் திருப்பதிக்கு வர இயலவில்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போது […]
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதில் கோயில் நிலங்களை கையகப்படுத்துதல், பழைய நகைகளை உருக்குதல் மற்றும் தல மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் 7 கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்களை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன்படி திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய கோவில்களில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3000 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் ஏரியில் இருந்து தற்போது 1000 கன அடி […]
தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் உள்ள கடல்களிலேயே நீண்ட பெரிய கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை இது. எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் நடந்து கடலில் கால் நனைத்து வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாக இருக்கிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணல் பரப்பில் நடந்து செல்ல முடியாது. மணற்பரப்பில் நடந்து செல்வது கடினம் என்பதால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் கால் […]
பிரதமர் மோடி இன்று கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 கிலோமீட்டர் என்றும் ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பினா-வாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் […]
பிரதமர் மோடி நாளை கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக கான்பூர் ஐஐடியில் 54 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 […]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]
தமிழகத்தில் அம்மா உணவகங்களை போன்று கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் பல்வேறு அணைகள் நிரம்பியது. அதன்படி மேகமலை வேவிஸ் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டத்திலுள்ள சண்முக நதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு அதை ஏற்றுக்கொண்டு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி தேனி […]
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 340 கி.மீ தூரத்தில் ரூ.22,500 கோடி செலவில் பூர்வாஞ்சல் விரைவுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் 22 மேம்பாலங்கள், 7 ரயில்வே மேம்பாலங்கள், 114 சிறிய மேம்பாலங்கள், 6 சுங்கச்சாவடிகள், 87 பாதசாரி சுரங்கப் பாதைகள் மற்றும் சுல்தான்பூர் பகுதியில் 3.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விமான ஓடுபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூர்வாஞ்சல் சாலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று முதல் (நவம்பர் 8ஆம் தேதி முதல்) தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் […]
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழை காரணமாக பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் […]
சென்னை வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் 2 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலை ஆகியவற்றை இணைக்கும் மேல்தட்டு மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த தரமணி 100அடி சாலை வரை 1200 மீட்டர் நீளம் 13.5 மீட்டர் உயரத்தில் மேம் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் எதிரில் 100 அடி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 99 கோடி செலவில் […]
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மொத்தம் மற்றும் சில்லறை மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது இந்த நிறுவனம் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் வி. செந்தில் பாலாஜி என்பவர் அமைச்சராக உள்ளார். அரசுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களில் டாஸ்மாக் ஒன்றாகும். கடந்த 2020 2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ரூ.33,811.14 கோடி மாநில அரசு ஈட்டியுள்ளது. ஒவ்வொரு பண்டிகை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகள் மட்டும் திறக்கப்பட்டு பார்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1ஆம் தேதி முதல் பார்கள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் நேற்று தெரிவித்தது. மேலும் இதற்கான நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை பார்கள் திறக்கப்படுவதால் பராமரிப்பு மற்றும் தூய்மை பணியில் தீவிரமாக நடைபெற்றது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தெர்மல் ஸ்கேனர் […]
சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே 100 அடி சாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் 93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்தது. கோயம்பேடு ஜெய்ப்பூர் பூங்காவில் தொடங்கிய தேமுதிக அலுவலகம் வரை இந்த பாலம் செல்கிறது.இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் நேரில் சென்று திறந்துவைக்க உள்ளார்.புதிய மேம்பாலம் திறக்கப்படுவதால் மூலம் 100 அடி […]
டெல்லியில் தொற்று வெகுவாக குறைந்த காரணத்தினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளை முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் நேரடியாகப் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதாக அறிவித்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மேலும் வகுப்பறையில் 50% மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களை பள்ளிக்கு வரும்படி […]
புவனேஸ்வரில் புதிய ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் சந்திரசேகர்பூரில் கலிங்கா பாரம்பரிய ரயில் அருங்காட்சியகத்தை ரயில்வே மேலாளர் வித்யாபாலன் திறந்து வைத்தார். இதன் மூலம் ரயில்வேயின் நீண்ட வரலாற்றையும், செழுமையான பாரம்பரியத்தையும் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பழைய உபகரணம், கருவிகள், தொழில்நுட்ப சாதனங்கள், கலைப்பொருட்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை பாதுகாக்கப்படுகின்றது. அருங்காட்சியகத்தில் பல்வேறு ஆவணங்கள், பழைய கையேடுகள், ரயில்வே புகைப்படங்கள் ஆகியவையும் காட்சிக்கு […]
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பேருந்து நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட் டது. இதை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் முன்பு வரை […]
அக்டோபர் 21ம் தேதி முதல் 8 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன. மேலும் பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் தொற்று குறைந்து வந்த […]
நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இன்று முதல்வர் முக ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் […]
அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல […]
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது தொடர்பாக விரைந்து முடிவுகளை எடுக்க மத்திய மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி டெல்லி மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். பள்ளிகளுக்கு சென்று பயில முடியாததால் மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், அனைத்து மாணவர்களின் சார்பாகவும் தான் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்து இருப்பதாக […]
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்றத்தேர்தலுக்கு பிறகு கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை உண்டாக்கியது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய நிலையில், ஏற்கனவே ஒன்றரை ஆண்டாக திறக்கப்படாத நிலையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் ஒவ்வொரு கட்டமாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குட்பட்டு கல்லூரிகளையும், 9 முதல் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை 7 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் சந்தை திறக்கப்பட்டுள்ளது. […]
1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று ஹரியானா கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் தொடரின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஆறு முதல் […]
சபரிமலை கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பூஜைக்கு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். இன்று மாலை 5 மணி முதல் 21ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை […]
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்று ஆய்வு செய்த அறிக்கையை இன்று முதல்வரிடம் […]
தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை இன்று முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். கொரோனா வைரசின் தீவிரம் மற்றும் அதன் தன்மையை குறித்து முழுமையான மரபணு பகுப்பாய்வு செய்யவும், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவுதலை கண்டறியக் கூடிய வரையிலும் மரபணு ஆய்வு கூடத்தை ரூ.4 கோடி செலவில் சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் ஆய்வகம் நிறுவப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். […]
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்த அறிக்கை வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் […]
மத்திய பிரதேசத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:”மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் 15ஆம் தேதி முதல் […]
கர்நாடக மாநிலத்தில் இன்று, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பள்ளிகள் […]
கோயில்களை திறக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: கோவில்களை திறக்க வேண்டும் என்று கூறி பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள். கோவில் உள்ளிட்டவற்றை திறக்க கோரி போராட்டம் நடத்த வேண்டாம். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தற்போது பரவி வருகின்றது. இந்த நேரத்தில் நோயாளிகள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று முதல் வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதியவர்கள், நோய் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனையடுத்து நாளை முதல் வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதியவர்கள், நோய் […]
தமிழகத்தில் திட்டமிட்டபடியே இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைன் மூலமாகவே எழுதினார்கள். தற்போது தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2ம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காரணத்தினால், இன்று முதல் பள்ளி, கல்லூரி வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் […]
செப்டம்பர் 1 முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி சென்னை பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்ற பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பல மாதங்களாக பல்கலைகழகம் திறக்கப்படாமல் இருந்ததையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படுகிறது.. மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என மாநில கல்லூரி அறிவித்துள்ளது. ஆண்கள் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருவதால் திறக்கப்படாது என்றும், மகளிர் […]
துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி துபாயில் புளு வாட்டர்ஸ் தீவில் ஒரு பிரம்மாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐன் துபாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப் பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம். இந்த ராட்டினம் 250 மீட்டர் உயரம் ஆகும். பிரிட்டனின் லண்டனிலுள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டது. இந்நிலையில் இந்த ராட்டினம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு அந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தவறுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடற்கரை, சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படுவதாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்திற்கு பார்வையாளர்கள் செல்ல தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அப்துல்கலாம் மணிமண்டபம் திறக்கப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5 மணி […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் மருத்துவ வல்லுநர்குழு, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல மாதங்களாக திறக்கபடாமல் உள்ள அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் செயல்பட […]
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இந்த நிகழ்வில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்,திமுக அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த 59 அடி உயரம் கொண்ட தூணின் உச்சியில் நான்கு சிங்கங்களின் மேல் அசோக சக்கரம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக துருப்பிடிக்காத வகையிலான உலோகத்தைக் கொண்டு ரூ.195 கோடியில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும்,ராணுவத்தினரை போற்றும் விதமாக நான்கு ராணுவ வீரர்களின் சிலைகள் […]
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகளை துவங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முக ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் […]