Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு மட்டும் போதாது…. திறமை இருக்கணும்… ராஷ்மிகாவை உதாரணம் காட்டிய தளபதி…!!  

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா அழகா இருந்தா நடிக்க வந்திரலாம் அப்படின்னு இருப்பதில்லை. திறமை இருந்தால் தான் நிலைச்சு நிற்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இப்ப நான் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்றேன். மற்றபடி என்னுடைய நண்பர்கள் ஸ்ரீமந்த், டிடிவி கணேஷ், கணேஷ் வெங்கட் ராம், சங்கீதா, சமீதா, சஞ்சனா, குட்டீஸ், எடிடர் பிரவீன் சார், சுனில் சார், டான்ஸ் மாஸ்டர், சண்டே பயிற்சியாளரும் சரி […]

Categories
உலக செய்திகள்

அடடே ஒரு நிமிஷத்தில் இத்தனை முறை கைத்தட்ட முடியுமா…? கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர்..!!!!!

அமெரிக்காவில் 20 வயதான டால்டன் மேயர் எனும் இளைஞர் ஒருவர் ஒரு நொடிக்கு 19 தடவை என்று ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி உலக சாதனை படைத்திருக்கின்றார். ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இது பற்றி பேசிய டால்டன் இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும் தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“உடம்ப காட்டுனா தான் வாய்ப்பு கொடுக்காங்க” திறமைக்கு மதிப்பு இல்ல….. நடிகை நிதி அகர்வால் ஆவேசம்…..!!!!

தமிழ் சினிமாவில் ஈஸ்வரன் மற்றும் பூமி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியதாவது, சினிமா துறையை பொறுத்த வரை யாருமே திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதில்லை. கேவலம் அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று கூறினால் அதை நான் நம்ப மாட்டேன். உடம்பை காட்டினால் மட்டும்தான் […]

Categories
உலகசெய்திகள்

அடடே சூப்பர்… தரையில் படுத்து கொண்டே பந்தை கோல் கம்பத்தில் உதைக்கும் குழந்தை… வைரலாகும் வீடியோ…!!!!!

ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல் கம்பத்தை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் அந்த குழந்தை பிறந்தது முதல் கால்பந்து பயிற்சி அளித்து இருக்கின்றார். இந்த நிலையில் அந்த குழந்தை தவழும் பருவத்திற்கு முன்னரே தரையில் படுத்து கொண்டே பந்தை கோல்  கம்பத்தில் சரியாக உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அந்த குழந்தையின் தந்தை மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியின் தீவிர கால்பந்து ரசிகர் […]

Categories
மாநில செய்திகள்

“தேயிலைத் தோட்டத்தில் ஒரு சுசீலா” பல மொழிகளில் பாடி அசத்தும் பெண்மணி…. குவியும் பாராட்டு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரெஜினா லூக்காஸ் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் சிறு வயது முதலே இசையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பாடல்களை பாடி வருகிறார். அதன் பெண் ரெஜினா தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் படுகர் இன மக்களின் மொழியிலும் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார். இவர் பல முறை மேடைகளில் பாடுவதற்கு […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. இப்படி ஒரு திறமையா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

உலகத்தில் மிகவும் புகழ் பெற்றதும், பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கூடைப்பந்து விளையாட்டு இருக்கிறது. இந்த கூடைப்பந்து விளையாட்டு 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் ஒரு அணிக்கு 5 பேர் வீதம் மொத்தம் 10 பேர் விளையாடுவார்கள். இந்நிலையில் கூடைப்பந்து விளையாட்டு நடக்கும் போது பொதுவாக ஆடியன்ஸ்களை அழைத்து விளையாட சொல்வார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்நிலையில் ஒரு கண்பார்வையற்ற பெண்மணி கூடைப்பந்து விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக விளையாட்டு […]

Categories
பல்சுவை

அடடே இது அல்லவா திறமை…. 2 கையுமே இல்லாத கிரிக்கெட் வீரர்…. இளைஞர்களின் வாழ்க்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு….!!!!

உலகில் ஒவ்வொருவருக்கும் தனித் தனித் திறமை உள்ளது. ஆனால் அதை சிலர் வெளிப்படுத்துவதில்லை. தன்னிடம் உள்ள குறைகளை திருத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறப் அவன்தான் இறுதியில் வெற்றி பெறுகிறான். அப்படி இரண்டு கைகளை இழந்தாலும் மன தைரியத்தின் மூலமாக வாழ்க்கையில் ஜெயித்து காட்டிய இளைஞர்தான் அமீர் ஹுசைன் லோன். ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்த இவர், கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்டவர். இவரின் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட பேராசிரியர் ஒருவர் பாரா கிரிக்கெட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அட… இதெல்லாம் ஒரு திறமையாப்பா…? விண்ணப்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவனம்…!!!

ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தனக்கு கூகுள் செய்ய தெரியும் என தனது திறமையை வெளியிட்டுள்ள சம்பவம் வைரல் ஆகியுள்ளது. ஒருவருக்கு வேலை வேண்டும் என்றால் அவர் வேலையை பெற விரும்பும் நிறுவனத்திற்கு தங்களது விண்ணப்பத்தினை மெயில் அனுப்புவார்கள். அப்படி ஒரு நிறுவனத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் மெயில் வரும். மெயில்களை பார்த்து தகுதியான நபர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபடும். பெரும் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு துறை இந்த பணிகளை செய்கிறது. அப்படி ஒருவர் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திறமை தான் காரணம்…. அதிக சம்பளம் கேட்பதில்லை…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரகாஷ்ராஜ்….!!

சினிமா நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் செய்வதில்லை என பிரகாஷ்ராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சினிமாவில் விஜய்,அஜித், தனுஷ், ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் அவர்களுக்கான சம்பளத்தை மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து அதிகமாக கேட்பதாகவும் கேட்ட தொகையை கொடுத்த பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. தற்போது சினிமா ஹீரோக்களின் சம்பளம் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை […]

Categories

Tech |