காரில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமரும், அவருடைய நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலாக்காக சென்றுள்ளனர். இவர்கள் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்க்கும்போது காரிலிருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 5,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குலசேகரம் காவல்நிலையத்தில் ராமர் […]
Tag: திற்பரப்பு நீர்வீழ்ச்சி
சுற்றுலாத் தளங்களில் விடுமுறை தினத்தை ஒட்டி பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்குள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி இருந்து காலை மாலை என இரு வேளைகளிலும் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து அருவியின் […]
திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த பகுதியில் இருக்கும் தடுப்பணை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வார்கள். இந்நிலையில் நேற்று திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதாவது இங்கு இயக்கப்படும் படகுகள் கடையல் பேரூராட்சிக்கு சொந்தமானவை ஆகும். இந்த படகுகள் குத்தகைதாரர்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இப்போது குத்தகை […]
கோடை வெயிலின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்துள்ளனர். இவர்கள் அருவியில் குளித்தும், படகு சவாரியும் செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் […]
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது .அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக அணைகள் மற்றும் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணையில் நீர் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு […]