Categories
இந்திய சினிமா சினிமா

மிகப் பிரபல நடிகர் கவலைக்கிடம்… வெளியான தகவல்…!!!

மிகப் பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை சரியாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை மோசமாகி சீரியஸான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |