Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகை திலோத்தமா குந்தியா மாரடைப்பால் திடீர் மரணம்… இரங்கல்…!!!!

ஒடியா சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் திலோத்தமா குந்தியா. கடந்த 5 ஆம் தேதி இவர் உடல்நலக்குறைவால் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |