Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் VS விஜய்… இதுல பெரிய ஸ்டார் யார் தெரியுமா?…. ஓபனாக பேசிய வாரிசு பட தயாரிப்பாளர்….!!!!!!

  விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படம் வம்சி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. எனினும் சென்சார் முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோன்று அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. 2 நடிகர்களும் நேருக்கு நேர் 8 ஆண்டுகளுக்கு பின் மோதுகின்றனர். இதனால் ரசிகர்கள் […]

Categories

Tech |