Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான உத்தரவு…..!!!!

நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடைவிதித்து தில்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து பதிவான வாக்குகள் டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“எலான் மஸ்க்கை எதிா்தரப்பாக இணைக்கக் கோரிய விண்ணப்பம்”…. தில்லி உயர்நிதிமன்றம் நிராகரிப்பு…..!!!!!

டிம்பிள் கௌல் என்ற டுவிட்டா் பயனாளா் தன் பக்கத்தில் வரலாறு, இலக்கியம், அரசியல், தொல்லியல் உள்ளிட்ட கல்விசாா்ந்த தகவல்களைப் பதிவிட்டு வந்தாா். இதையடுத்து டுவிட்டரின் விதிகளை மீறியதாகக் கூறி டிம்பிள் கௌலின் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிம்பிள் கௌல் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இவ்விவகாரத்தில் டுவிட்டா் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு இருப்பதாக தன் மனுவில் அவா் குற்றம்சாட்டினாா். கணக்கை முடக்குவதற்கு முன் தன் தரப்பு வாதத்தைக் கேட்க டுவிட்டா் நிறுவனம் கால அவகாசம் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு: 10ல் 8 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு…. குழந்தைகள் நல மருத்துவர் தகவல்….!!!!

மோசமான காற்றின் தரத்தால் தில்லியில் 10ல் 8 குழந்தைகள் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் தெரிவித்து இருக்கிறார். தில்லியில் தொடர்ந்து காற்றுமாசு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், இன்று காற்றின்தரம் “மிக மோசம்” பிரிவுக்கு மாறி இருக்கிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி பிரபல தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவர் கூறியிருப்பதாவது “வெளி நோயாளிகள் பிரிவில் வரும் குழந்தைகளில் 10ல் 8 பேருக்கு சளி, இருமல் மற்றும் சுவாசக்கோளாறு பிரச்னை உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

மாசு இல்லா தீபாவளி பிரசாரம்: 51,000 தீபங்களை ஏற்றிய அரசு…. வெளியான தகவல்….!!!!

மாசு இல்லா தீபாவளிக்கான பிரசாரத்தை துவங்கும் அடிப்படையில், தில்லி அரசானது நேற்று கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றியது. சென்ற 2 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் அனைத்து வித பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை முழுமையான தடையை தில்லி அரசு செப்டம்பா் மாதம் மீண்டும் விதித்தது. தில்லியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை ஜெயில் தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…. இனி மக்கள் இதனை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா வழக்குகள் குறைந்து இருப்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப்பின் அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கின்றது. முன்னதாக டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

தில்லி…. அனுமன் ஜெயந்தி ஊர்வலம்…. வன்முறை… 14 பேர் கைது…!!!!!!

வட மேற்கு தில்லியின் ஜஹாங்கீர் பூரி பகுதியில் சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் கல்வீச்சும்,  சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர். வன்முறையைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி வட மேற்கு காவல் துணை ஆணையர் கூறும்போது, இதுவரை 9 பேர் […]

Categories

Tech |