Categories
தேசிய செய்திகள்

தில்லி ஐஐடி: 157 மரங்கள் இடமாற்றம்…. எதற்காக தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

தில்லியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2 புது கட்டிடங்கள் கட்டுவதற்குரிய முன் மொழிவுக்கு தில்லி அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கென 157 மரங்கள் இடமாற்றம் செய்யப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, புதியதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புது ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. இதற்காக ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள 157 மரங்கள் வேறு இடத்தில் இடமாற்றம் செய்யப்படும். எனினும் புதியதாக 1,570 மரங்கள் நடப்படும் […]

Categories

Tech |