Categories
மாநில செய்திகள்

விடுதலை போராட்டத்தில் முக்கிய புள்ளியாக திகழ்ந்த… தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம்…!!

தரங்கம்பாடி அருகே மகாத்மா காந்திக்கு முதன்முதலில் விடுதலை வேட்கையை உண்டாக்கிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாளான இன்று அவரை பற்றிய ஒரு தொகுப்பு. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோர்களுக்கு மகளாக தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த, இந்தியா எப்படி இருக்கும் என்று கூட அறிந்திராத 16 வயதேயான இளம்பெண் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடி, அந்த போராட்டத்தில் வெற்றிபெற்று உயிர்நீத்தார் என்றால் அவரது தியாகம் தான் எவ்வளவு மகத்துவமானது? அவர்தான் தில்லையாடி வள்ளியம்மை. […]

Categories

Tech |